DTEC 2012 - Login         Follow us on Facebook   Twitter English Version 

Donate

Venue
Conference Venue

Santa Clara Convention Center
Lunch Details

Conference Schedule

Paper presentation track schedule
Workshop track schedule

Hotel - Accommodation

Direction
Location
Hilton - DTEC 2012 Conference Group

For local bay area sight seeing and tours refer:

www.calpartours.com
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
ஜூன் மாதம் 8 - 10, சாண்டக்ளாரா கன்வென்ஷன் சென்டர், கலிபோர்னியா, அமெரிக்கா.
கடந்த 12 வருடங்களாக புலம்பெயர்ந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவித்து வரும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், மற்ற குழுமங்களுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 என்ற மாநாட்டை ஜூன் 8, 9, 10 – 2012ல் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அரங்கேற்ற இருக்கின்றது. சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள் என்ற கருப் பொருளின் பின்னணியில் இம்மாநாடு முன்னெடுத்துச் செல்லப்படும்.
CTA President's Interview with thendral magazine & CTA's Theme Song
CTA President's Interview with thendral magazine about Diaspora tamil education conference

CTA's Theme Song
 
Sponsors
Gold
CTA
Silver

CTA



Tamil Heritage Learners



© California Tamil Academy